admission@loyolacollege.edu 044-28178291/292/293
School of Languages

Tamil


 

Birth Anniversary of Veeramamunivar, Celebration
Organized by Dept of Tamil

தமிழ்த்துறையில் 23.08.2017 அன்று வீரமாமுனிவர் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் இலயோலா கல்லூரியில் பெட்ரம் பெருமண்டபத்தில் நடத்தப்பட்டன.

தமிழ்த்துறையில் 08.11.2017 அன்று வீரமாமுனிவர் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களிடையே  பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளின் பரிசளிப்பு விழா சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.​


Contact

Rev Dr A Louie Albert SJ

Director,
Loyola Men's Hostel,
Loyola College, Chennai - 600 034.
Tel: +91 44 28178352
Fax: +91 44 28175566
loyolahostelmen@loyolacollege.edu